அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.
சி clean up
வரிசை 1: வரிசை 1:
அழகர் மலை [[மதுரை]]யின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த [[உயிரியற் பல்வகைமை]] கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.<ref>{{cite news
'''அழகர் மலை''' [[மதுரை]]யின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த [[உயிரியற் பல்வகைமை]] கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.<ref>{{cite news
|url= http://www.ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MzOYi8oJC?
|url= http://www.ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MzOYi8oJC?
|title=Ecoheritage}}</ref> சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் [[இளம்பெருவழுதி|இளம்பெரு வழுதி]].

06:40, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.

மலையின் பெயர்கள்

  • திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)

இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்_மலை&oldid=1522217" இலிருந்து மீள்விக்கப்பட்டது