அகச்சுரப்பித் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Illu endocrine system.png|right|thumb|227px|முக்கியமான அகச்சுரப்பிகள். ([[ஆண்]] வலம், [[பெண்]] இடம்.) '''1.''' [[கூம்புச் சுரப்பி]] '''2.''' [[மூளையடிச் சுரப்பி]] '''3.''' [[கேடயச் சுரப்பி]] '''4.''' [[தைமசு சுரப்பி]] '''5.''' [[அண்ணீரகச் சுரப்பி|அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி)]] '''6.''' [[கணையம்]] '''7.''' [[சூலகம்|சூல்பை]] '''8.''' [[விந்துச் சுரப்பி]]]]

'''அகச்சுரப்பித் தொகுதி''' (Endocrine system) என்பது [[இயக்குநீர்]]கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, [[வளர்சிதைமாற்றம்]], வளர்ச்சி, [[இழையம்|திசுக்களின்]] செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை [[உட்சுரப்பியல்|அகச்சுரப்பியியல்]] எனப்படுகின்றது.

அகச்சுரப்பித் தொகுதி [[நரம்புத் தொகுதி]]யைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு [[நரம்பு]]களைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் [[குருதி]]யில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள [[நாளமில்லாச் சுரப்பி]]கள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் [[உயிரினம்|உயிரினங்களின்]] வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.

வரிசை 17: வரிசை 16:
|-
|-
! தைரொட்ரொப்பின் சுரக்கும் [[இயக்குநீர்]]
! தைரொட்ரொப்பின் சுரக்கும் [[இயக்குநீர்]]
| TRH || [[Paraventricular nucleus of hypothalamus|Parvocellular neurosecretory neurons]] || Stimulate [[Thyroid-stimulating hormone|thyroid-stimulating hormone ]] release from [[anterior முன் [[பிட்யூட்டரி சுரப்பி]] ஆல் சுரக்கப்படும், தைரொயிட் தூண்டு இயக்குநீரை (TSH) சுரக்கும்
| TRH || [[Paraventricular nucleus of hypothalamus|Parvocellular neurosecretory neurons]] || Stimulate [[thyroid-stimulating hormone]] release from [[anterior முன் [[பிட்யூட்டரி சுரப்பி]] ஆல் சுரக்கப்படும், தைரொயிட் தூண்டு இயக்குநீரை (TSH) சுரக்கும்
|-
|-
! டொப்பாமின் <br>(Prolactin-inhibiting hormone)
! டொப்பாமின் <br>(Prolactin-inhibiting hormone)

06:35, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

முக்கியமான அகச்சுரப்பிகள். (ஆண் வலம், பெண் இடம்.) 1. கூம்புச் சுரப்பி 2. மூளையடிச் சுரப்பி 3. கேடயச் சுரப்பி 4. தைமசு சுரப்பி 5. அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி) 6. கணையம் 7. சூல்பை 8. விந்துச் சுரப்பி

அகச்சுரப்பித் தொகுதி (Endocrine system) என்பது இயக்குநீர்கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.

அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.

சைகைகளின் வகைகள்

கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.

அகங்சுரக்கும் சுரப்பிகளும் அவற்றினால் இயக்குநீர்களும்

மனித கழுத்து மற்றும் கழுத்துப் பகுதியிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள்

பரிவகக் கீழ்

சுரக்கப்படும் இயக்குநீர் சுருக்கக் குறி உற்பத்தி செய்யப்படுவது தாக்கம்
தைரொட்ரொப்பின் சுரக்கும் இயக்குநீர் TRH Parvocellular neurosecretory neurons Stimulate thyroid-stimulating hormone release from [[anterior முன் பிட்யூட்டரி சுரப்பி ஆல் சுரக்கப்படும், தைரொயிட் தூண்டு இயக்குநீரை (TSH) சுரக்கும்
டொப்பாமின்
(Prolactin-inhibiting hormone)
DA or PIH Dopamine neurons of the arcuate nucleus புரோலாக்டின் இனை நிரோதிக்கும் முன் பிட்யூட்டரி சுரப்பியினால் சுரக்கப்படும்
வளர்ச்சி இயக்குநீரை சுரக்கும் இயக்குநீர் GHRH Neuroendocrine neurons of the Arcuate nucleus வளர்ச்சி இயக்குநீரைத் தூண்டும், முன் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும்
சோமற்றொடற்றின்
(growth hormone-inhibiting hormone)
SS, GHIH, or SRIF Neuroendocrine cells of the Periventricular nucleus Inhibit Growth hormone (GH) release from anterior pituitary
Inhibit thyroid-stimulating hormone (TSH) release from anterior pituitary
Gonadotropin-releasing hormone GnRH or LHRH Neuroendocrine cells of the Preoptic area Stimulate follicle-stimulating hormone (FSH) release from anterior pituitary
Stimulate luteinizing hormone (LH) release from anterior pituitary
Corticotropin-releasing hormone CRH or CRF Parvocellular neurosecretory neurons of the Paraventricular Nucleus Stimulate adrenocorticotropic hormone (ACTH) release from anterior pituitary
ஆக்சிடாசின் OT or OXT Magnocellular neurosecretory neurons of the Supraoptic nucleus and Paraventricular nucleus Uterine contraction
Lactation (letdown reflex)
வாசோபிரெசின்
(antidiuretic hormone)
ADH or AVP or VP Parvocellular neurosecretory neurons, Magnocellular neurosecretory neurons of the Paraventricular nucleus and Supraoptic nucleus Increases water permeability in the distal convoluted tubule and collecting duct of சிறுநீரகத்தி, thus promoting water reabsorption and increasing blood volume

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகச்சுரப்பித்_தொகுதி&oldid=1522189" இலிருந்து மீள்விக்கப்பட்டது