இருப்புப்பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q284101
சி எழுத்துப் பிழை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
[[Image:Rails.and.ballast.bb.jpg|thumb|right|சரளைக்கள்கள் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தண்டவாளங்கள் இணைப்பான்களால் இணைக்கப்பட்டுள்ளன. குறுங்கட்டைகள் நிலையான இடைவெளியில் அமைக்கப்படுகின்றன.]]
[[Image:Rails.and.ballast.bb.jpg|thumb|right|சரளைக்கற்கள் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தண்டவாளங்கள் இணைப்பான்களால் இணைக்கப்பட்டுள்ளன. குறுங்கட்டைகள் நிலையான இடைவெளியில் அமைக்கப்படுகின்றன.]]
'''இருப்புப் பாதை ''' (''track'') என்றும் '''நிலைத்த வழி''' என்றும் [[தொடர்வண்டிப் போக்குவரத்து|தொடர்வண்டிப் போக்குவரத்தில்]] இரும்புத் தண்டவாளங்கள், இணைப்பான்கள், குறுங்கட்டைகள் மற்றும் [[இருப்புப் பாதை சரளை|சரளை]] அடங்கிய கட்டமைப்பும் அதனடியே பதப்படுத்தப்பட்ட நிலத்தடமும் குறிப்பிடப்படுகின்றன. நிலைத்த வழி என்பது இருபுப் பாதையுடன் அதனருகே அமைக்கப்படும் வேலிகள் போன்ற பிற தடவழி அமைப்புக்களையும் குறிக்கும்.
'''இருப்புப் பாதை ''' (''track'') என்றும் '''நிலைத்த வழி''' என்றும் [[தொடர்வண்டிப் போக்குவரத்து|தொடர்வண்டிப் போக்குவரத்தில்]] இரும்புத் தண்டவாளங்கள், இணைப்பான்கள், குறுங்கட்டைகள் மற்றும் [[இருப்புப் பாதை சரளை|சரளை]] அடங்கிய கட்டமைப்பும், அதனடியே பதப்படுத்தப்பட்ட நிலத்தடமும் குறிப்பிடப்படுகின்றன. நிலைத்த வழி என்பது இருப்புப் பாதையுடன் அதனருகே அமைக்கப்படும் வேலிகள் போன்ற பிற தடவழி அமைப்புக்களையும் குறிக்கும்.


==மேலும் தகவல்களுக்கு==
==மேலும் தகவல்களுக்கு==

13:07, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சரளைக்கற்கள் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தண்டவாளங்கள் இணைப்பான்களால் இணைக்கப்பட்டுள்ளன. குறுங்கட்டைகள் நிலையான இடைவெளியில் அமைக்கப்படுகின்றன.

இருப்புப் பாதை (track) என்றும் நிலைத்த வழி என்றும் தொடர்வண்டிப் போக்குவரத்தில் இரும்புத் தண்டவாளங்கள், இணைப்பான்கள், குறுங்கட்டைகள் மற்றும் சரளை அடங்கிய கட்டமைப்பும், அதனடியே பதப்படுத்தப்பட்ட நிலத்தடமும் குறிப்பிடப்படுகின்றன. நிலைத்த வழி என்பது இருப்புப் பாதையுடன் அதனருகே அமைக்கப்படும் வேலிகள் போன்ற பிற தடவழி அமைப்புக்களையும் குறிக்கும்.

மேலும் தகவல்களுக்கு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருப்புப்பாதை&oldid=1516494" இலிருந்து மீள்விக்கப்பட்டது