மேற்கத்திய கிறித்தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{editing}}
{{editing}}
{{Christianity}}
'''மேற்கத்திய கிறித்தவம்''' அல்லது '''மேற்கு கிறித்தவம்''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான [[ஆங்கிலிக்க ஒன்றியம்]], [[லூதரனியம்]], [[மெதடிசம்]] மற்றும் பிற [[சீர்திருத்தத் திருச்சபை]] மரபுகளைக்குறிக்கும். இப்பதம் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து]] இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

11:39, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

மேற்கத்திய கிறித்தவம் அல்லது மேற்கு கிறித்தவம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம், மெதடிசம் மற்றும் பிற சீர்திருத்தத் திருச்சபை மரபுகளைக்குறிக்கும். இப்பதம் கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கத்திய_கிறித்தவம்&oldid=1516371" இலிருந்து மீள்விக்கப்பட்டது