வல்கன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய புராணம்
 
சி தமிழ்க்குரிசில் பயனரால் அக்னிதேவன்,வல்கன், வல்கன் (கடவுள்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...
(வேறுபாடு ஏதுமில்லை)

15:39, 11 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

அக்னிதேவன்,வல்கன் (Vulcan ) பண்டைய ரோமானியர்களின் நெருப்புக் கடவுள் ஆவார்.இந்துக்களின் அக்னி தேவனுக்கு இணையானவர். கிரேக்கர்களின் கிபயஸ்டசு(Hephaestus ) தேவனுக்கும் ஒப்பானவர்.வல்கன் அழிவுகளுடன் இணைத்தே பேசப்படுபவர்.எரிமலைகளுடனும் பெருநெருப்புடனும் நெருக்கமானவர்.இதன்காரணமாகவே அவரது கோவில் எப்போதும் நகருக்கு வெளியே அமைக்கப்படுள்ளது. வோல்கனோலியா என்பது அவருக்கான சிறப்பு விழாவாகும். அப்போது குடும்பத் தலைவர்கள் நெருப்பில் மீனை காணிக்கையாக்குவர். நெருப்பால் ஏற்படும் துன்பங்களை இது தவிர்க்கும் என்பது ஐதீகம்.


Roman mythology.-Britannica ready reference encyclopedia

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்கன்_(தொன்மவியல்)&oldid=1514976" இலிருந்து மீள்விக்கப்பட்டது