"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
979 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
===நவராத்திரி===
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் ஒன்றாகும். மனிதனுக்கு ஆற்ற்ல் அவசியம். அதன் அதிதேவதையாக விளக்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதத்தை அனுட்டிப்பர். நவம் என்பது ஒன்பது என்பதையும் இராத்திரி என்பது இரவு என்பதை யும் குறித்துப் பொருள் தந்து, (நவம் + இரவு) இவை இணைந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவது நவராத்திரி எனப்படும்.
 
===ஹோலி===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1513101" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி