"எரிவளிச் சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
எரிவளிச் சுழலி (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு எந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரிக்கும்போது உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் [[நீராவிச்சுழலி]]யை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே:
* காற்று அமுக்கி (air compressor)
* எரிப்பகம் அல்லது எரிப்பு அறை (combustion chamber)
* சுழலி (turbine)
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1512551" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி