அக்டோபர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
* [[கிமு 2333]] - [[கொரியா|கொஜொசியோன்]] நாடு (தற்போதைய [[கொரியா]]) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.

* [[1739]] - [[ரஷ்ய-துருக்கி போர், 1736-1739]] முடிவில் [[ரஷ்யா]]வுக்கும் [[ஒட்டோமான் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

* [[1778]] - [[பிரித்தானியா]]வின் [[ஜேம்ஸ் குக்|கப்டன் ஜேம்ஸ் குக்]] [[அலாஸ்கா]]வில் தரையிறங்கினான்.
* [[1778]] - [[பிரித்தானியா]]வின் [[ஜேம்ஸ் குக்|கப்டன் ஜேம்ஸ் குக்]] [[அலாஸ்கா]]வில் தரையிறங்கினார்.
* [[1908]] - [[ப்ராவ்தா|பிராவ்டா]] செய்திப்பத்திரிகை [[லியோன் ட்ரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது.

* [[1918]] - [[பல்கேரியாவின் மூன்றாம் போரிஸ்|மூன்றாம் போரிஸ்]] [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான்.

வரிசை 11: வரிசை 11:
* [[1932]] - [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.

* [[1935]] - [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வைக் கைப்பற்றியது.

* [[1942]] - [[விண்வெளிப் பறப்பு]]: [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன் முதலில் விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுவாகும்.
* [[1952]] - [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது.

* [[1962]] - [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.

வரிசை 18: வரிசை 19:
* [[1993]] - [[சோமாலியா]]வின் போர்பிரபு [[முகம்மது ஃபரா ஐடிட்]] என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.

* [[2001]] - [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கலீதா சியா]]வின் [[பங்களாதேஷ் தேசியக் கட்சி]] வெற்றி பெற்றது.

*[[2013]] - [[இத்தாலி]]யில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|மூழ்கியதில்]] 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.

== பிறப்புக்கள் ==
== பிறப்புக்கள் ==

11:16, 5 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

<< அக்டோபர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXIV

அக்டோபர் 3 (October 3) கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புக்கள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_3&oldid=1510403" இலிருந்து மீள்விக்கப்பட்டது