"சேக்கிழார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)
(*விரிவாக்கம்*)
[[படிமம்:சேக்கிழார்.PNG|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]
 
'''சேக்கிழார்''' என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் [[சீவகசிந்தாமணி]] எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவ அடியார்கள்|அடியார்களான]] அறுபத்து மூன்று [[நாயன்மார்|நாயன்மார்களின்]] வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
'''சேக்கிழார்''' கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பல நூல்களையும் கற்றுச் சிறந்த புலமை மிக்கவராக விளங்கிய சேக்கிழார் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] முதன் மந்திரியாக இருந்தார். இவரது திறமைக்காக இவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டமும் கிடைத்தது.
 
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் ''உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்'' போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் [[சேக்கிழார் புராணம்]] எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் [[சேக்கிழார் பிள்ளைத்தமிழ்]] எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.
 
==பெயர்க்காரணம்==
சேக்கிழார் என்பது வெள்ளாளர் மரபில் வழங்கி வந்த குடிப்பெயராக கூறப்படுகிறது.
 
==பிறப்பு==
 
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் [[வெள்ளாளர்]] மரபில் [[வெள்ளியங்கிரி முதலியார்]] மற்றும் [[அழகாம்பிகை]] ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் தோன்றினார்பிறந்தார். இவருக்கு பெற்றோர் [[அருண்மொழித்தேவர்]] என்று பெயரிட்டனர். இவருக்கு [[பாலறாவாயர்]] என்ற தம்பியும் இருந்தார்.
 
==இளமைப் பருவம்==
சோழநாட்டு அரசனான [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] என்ற அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.
 
==அமைச்சாராகுதல்==
33,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1507980" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி