நவசக்தி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நவசக்தி (இதழ்)''' 1930 களில் [[இந்தியா|இந்தியாவில்]] இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் டி.வி. கல்யாணசுந்தரம் ஆவார். இது இலக்கியம், பண்பாடு, வரலாறு, நடைமுறை, போன்ற செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
'''நவசக்தி''' 1930 களில் [[இந்தியா|இந்தியாவில்]] இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[திரு. வி. கலியாணசுந்தரனார்]] ஆவார். இது இலக்கியம், பண்பாடு, வரலாறு, நடைமுறை, போன்ற செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.


== உசாத்துணைகள் ==
== உசாத்துணைகள் ==

13:59, 1 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

நவசக்தி 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திரு. வி. கலியாணசுந்தரனார் ஆவார். இது இலக்கியம், பண்பாடு, வரலாறு, நடைமுறை, போன்ற செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவசக்தி_(இதழ்)&oldid=1507236" இலிருந்து மீள்விக்கப்பட்டது