"மேல் நடு இதழ்குவி உயிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==ஒலிப்பிறப்பு இயல்புகள்==
{{IPA vowel chart}}
* நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை ([[உயிரொலி உயரம்]]) மேலண்ணத்தை அண்டி, வாய்க்குள் மேல் நிலையில் இருக்கும். இன்னொரு வகையில் சொல்வதானால், தாடை மேலெழுந்து ஓரளவு மூடிய நிலையில் இருக்கும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
* கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப்பகுதியில் அமையும். அதாவது முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் இடையில் அமைந்திருக்கும்.
* இதனை ஒலிக்கும்போது உள்ள [[இதழமைவு நிலை]], இதழ்குவி நிலையாகும். பொதுவாக இதழ்கள், அவற்றின் உட்பகுதி வெளியே தெரியுமாறு முன் நீட்டிக் காணப்படும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1506884" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி