"மேல் நடு இதழ்குவி உயிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{Infobox IPA
{{Infobox IPA|ipa-number=318|decimal=649|ipa-image=Xsampa-rightcurly.png|xsampa=}|kirshenbaum=u"}}{{IPA vowel chart}}
|ipa symbol2=ü
|ipa number=318
|decimal=649
|x-sampa=
|kirshenbaum=u"
|imagefile=Close central rounded vowel (vector).svg
|imagesize=150px
}}
 
'''மேல் நடு இதழ்குவி உயிர்''' என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் [[உயிரொலி]] வகைகளுள் ஒன்று. இதை, '''உயர் நடு இதழ்குவி உயிர்''', '''மூடிய நடு இதழ்குவி உயிர்''' ஆகிய பெயர்களாலும் அழைப்பது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் ''மூடிய நடு இதழ்குவி உயிர்'' என்னும் பெயரே பயன்படுகிறது. எனினும் பெருமளவிலான மொழியியலாளர்கள் ''மூடிய'' என்ற பயன்பாட்டுக்குப் பதிலாக ''மேல்'' அல்லது ''உயர்'' என்ற சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிக்கான [[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி]]க் குறியீடு ʉ என்பது. இது, ''u'' மீது ஒரு சிறிய கிடைக்கோட்டை இட்டுப் பெறப்படுகிறது. இவ்வொலியையும், அதன் குறியீட்டையும் ''கோடிட்ட-யூ'' (barred-u) என்பர்.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1506882" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி