"வீரகுடி வெள்ளாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{wikify}}
வீரகுடி வெள்ளாளர்
'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[வேளாளர்]] சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
==வெளியிணைப்பு==
இது ஒரு தமிழ் சமுதாயமாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும்.
* [http://veerakodivellalar.blogspot.com/ வீரகுடிவெள்ளாளர்]
 
==மேற்கோள்கள்==
முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
{{reflist}}
 
[[பகுப்பு:சாதிகள் வாரியாகத் தமிழ்ச் சமூகம்]]
http://veerakodivellalar.blogspot.com/
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1506159" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி