"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{editing}}
 
[[படிமம்:1590 or later Marcus Gheeraerts, Sir Francis Drake Buckland Abbey, Devon.jpg|right|thumb|250px]]
சர் '''பிரான்சிஸ் டிரேக்''' (''Francis Drake'', [[1540]]- [[ஜனவரி 27]], [[1596]]) ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், இங்கிலாந்து கடற்படை துணைத் தளபதி மற்றும் எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்]], 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் [[ஸ்பானிஷ் ஆர்மடா]]விற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ ரிக்கோ]]வின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, [[பேதி]]யால் இறந்து போனார்.
18,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1506015" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி