திரிகடுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
திரிகடுகம் --னல்லாதனார்
வரிசை 5: வரிசை 5:
* [http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirikadugam.html திரிகடுகம் மூலம்]
* [http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirikadugam.html திரிகடுகம் மூலம்]

[திரிகடுகம்
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
மா.உலகநாதன் ., திருநீலக்குடி
பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று திரிகடுகம்.இதனை இயற்றியவர் நல்லாதனார்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துகளின் சேர்க்கையால் கிடைக்கும் சூரணம் எவ்வாறு உடற்பிணியைப் போக்குகிறதோ அவ்வாறே,இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி ,வாழ்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம்
மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைநநிலைய வாங் கீழ்க் கணக்கு.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந நூல்.
அருந்ததி கற்பினர் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் –சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும் ,தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும்,மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல்உதவி செய்தலும்சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை கீழ்க்காணும் பாடல் வழி உணரலாம்.
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக்
காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. பாடல்—6

ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால் ,உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி,
முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த
ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு .
பாடல்-56
இப்ப பாடலின் வழியாக ,இளமையில் கல்வி கற்று பெற்றோர்களைப் போற்றி வழிபட்டுப் போற்றிச் சான்றோர் செல்லும் நெறியில் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம் என்பது அறியலாகிறது.
மனையறம்:
தமிழனின் அறச்செயல்களில் தலையாய இடம் வகிப்பது விருந்தோம்பல். இருக்கும் பிடி சோறு எனினும் அதனையும் பகுத்துண்ணும் பண்புடையவன் அவன்,மேலும்,அவனின் இல்லாளின் கடமையாக மனையறம் போற்றல்,மக்கட் பெறுதல், இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் எனப்படுவாள் என்னும் இல்லற ஒழுகலாற்றைச் கருத்தைச் சொல்ல வரும் திரிகடுகம்,
நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்
இல் புறஞ் செய்தலின் ஈன்றதாய்—தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக் கிழத்தி இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன் .பாடல்-64
அறம் செய்து பொருளீட்டி ,அப் பொருளைக்கொண்டு இன்பம் பெற்று, கல்வியும் நூலும் கடைபோகக் கற்று, அருள் விளங்குமாறு பேசும் பண்பையும் ஒருவர் பெற கொள்ளவேண்டும் என்ற கருத்திலமைந்த
ஓர் பாடல்.
ஈதற்குச் செய்க பொருளை அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை –யாதும்
அருள்புரிந்து சொல்லுக சொல்லை இம் மூன்றும்
இருளுலகம் சேராத ஆறு. பாடல் 90

[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]

00:20, 30 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

வெளி இணைப்புகள்

[திரிகடுகம் மா.உலகநாதன் ., திருநீலக்குடி

     பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று திரிகடுகம்.இதனை இயற்றியவர்  நல்லாதனார்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துகளின் சேர்க்கையால் கிடைக்கும் சூரணம் எவ்வாறு உடற்பிணியைப் போக்குகிறதோ அவ்வாறே,இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி ,வாழ்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.
        நாலடி  நான்மணி  நானாற்பது ஐந்திணை முப்
        பால் கடுகங் கோவை பழமொழி மாமூலம் 
        மெய்ந்நிலைய  காஞ்சியோடு ஏலாதி என்பவே 
        கைநநிலைய வாங் கீழ்க் கணக்கு. 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந நூல்.

        அருந்ததி கற்பினர்  தோளும்   திருந்திய 
        தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் –சொல்லின் 
        அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும் 
        திரிகடுகம் போலும் மருந்து.            
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும் ,தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும்,மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல்உதவி செய்தலும்சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை கீழ்க்காணும்  பாடல் வழி உணரலாம்.
       பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
       திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக் 
       காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் 
       ஊராண்மை என்னும்  செருக்கு.            பாடல்—6

ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால் ,உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி,

        முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு 
        தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த 
        ஒழுக்கம்  பெருநெறி சேர்தல் இம்மூன்றும் 
        விழுப்ப நெறி தூராவாறு .
                                                   பாடல்-56

இப்ப பாடலின் வழியாக ,இளமையில் கல்வி கற்று பெற்றோர்களைப் போற்றி வழிபட்டுப் போற்றிச் சான்றோர் செல்லும் நெறியில் செல்லுதல் ஒருவனுக்கு உயர்வாம் என்பது அறியலாகிறது. மனையறம்:

     தமிழனின் அறச்செயல்களில் தலையாய இடம் வகிப்பது விருந்தோம்பல். இருக்கும் பிடி சோறு எனினும் அதனையும் பகுத்துண்ணும் பண்புடையவன் அவன்,மேலும்,அவனின் இல்லாளின் கடமையாக மனையறம் போற்றல்,மக்கட் பெறுதல், இவற்றைச் செய்யும் பெண்ணே கற்புடைய பெண் எனப்படுவாள் என்னும் இல்லற ஒழுகலாற்றைச் கருத்தைச் சொல்ல வரும் திரிகடுகம்,
        நல்விருந்  தோம்பலின்  நட்டாளாம்   வைகலும் 
        இல் புறஞ் செய்தலின் ஈன்றதாய்—தொல்குடியின் 
        மக்கள் பெறலின் மனைக் கிழத்தி இம் மூன்றும் 
        கற்புடையாள் பூண்ட கடன்                 .பாடல்-64

அறம் செய்து பொருளீட்டி ,அப் பொருளைக்கொண்டு இன்பம் பெற்று, கல்வியும் நூலும் கடைபோகக் கற்று, அருள் விளங்குமாறு பேசும் பண்பையும் ஒருவர் பெற கொள்ளவேண்டும் என்ற கருத்திலமைந்த ஓர் பாடல்.

        ஈதற்குச் செய்க  பொருளை அறநெறி 
        சேர்தற்குச் செய்க பெருநூலை –யாதும் 
        அருள்புரிந்து சொல்லுக சொல்லை  இம் மூன்றும் 
        இருளுலகம் சேராத ஆறு.                 பாடல் 90

[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகடுகம்&oldid=1505887" இலிருந்து மீள்விக்கப்பட்டது