"வீர புரன் அப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வீர புரன் அப்பு''' அப்பு அல்லது '''வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு''' என்பவர் மொறட்டுவையில் உயன பிரதேசத்தில் பிறந்தசுதந்திர போராட்ட வீரராவார். வீர ஹென்ன திகே பிரான்சிற்க்கு 14ம் வயதில் தான் பிறந்த இடத்தை விட்டு கண்டி நோக்கிப் பயணமானார். தனது நாடு, மதம், இனம் என்பவற்றிற்கு தன்னை அர்ப்பணிக்க கருதிய அவர் தன் பெயரை புரன் அப்பு என மாற்றிக்கொண்டார். பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளிற்க்கு எதிராக 1848 இல் சுதந்திர போராட்டத்துக்கு தலமை தாங்கினார். கடஹப்பொல தேரரின் வழிகாட்டலில் மத்தளை மெக்டோவல் கோட்டையைக் கைப்பற்றினார். எனினும் கடைசியில் அவர் கைது செய்யப்பட்டு 1848 ஆம் ஆண்டு ஆவணி 4ம் திகதி மரணமடைந்தார் .
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505403" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி