"ஜவகர் குகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
529 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
{{Infobox tunnel
|name = ஜவகர் குகைசுரங்கப் பாதை
|image =
|image_size =
}}
 
'''ஜவகர் குகைசுரங்கப் பாதை''' இந்தியாவின்(''Jawahar முதல்Tunnel'' பிரதமர்அல்லது ''Banihal Tunnel''), [[நேருசிறிநகர்|ஶ்ரீநகருக்கும்]]வின் பெயர்[[ஜம்மு]]விற்கும் இதற்குஇடையே சூட்டப்பட்டதுஅமைந்துள்ள ஒரு சுரங்கப் பாதை ஆகும். [[சிறிநகர்|ஶ்ரீநகருக்கும்இந்தியா]]வின் ஜம்முவிற்கும்முதல் இடையேபிரதமர் அமைந்துள்ளது[[ஜவகர்லால் நேரு]]வின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.வருடம் ஆண்டு முழுவதும் போக்குவரத்து வசதிக்காக 1954 -ஆம் ஜெர்மனைச்ஆண்டில் [[செருமனி]]யைச் சேர்ந்த ஆல்ப்ரட்ஆல்பிரட் குன்ஸ் மற்றும்குன்சு, சி. பாரெசெல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது 22 டிசம்பர் 1956 முதல் போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ளது. இதன் மொத்த நீளம் 2.85 கிலோமீட்டர். [[பானிகால்]] மற்றும் [[க்வாஸிகுண்ட்]]குவாசிகுண்ட் தேசிய நெடுஞ்சாலை எண் NH 44-ல்இல் அமைந்துள்ளது.<ref>[http://www.pahalgam.com/travelogue-road-travel-from-punjab-to-pahalgam/ pahalgam.com/travelogue-road-travel-from-punjab-to-pahalgam/]</ref>
 
இந்தியாவின் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் 1960 -ல் மேம்படுத்தப்பட்டது. இது 150 வாகனங்கள் செல்லும் விதம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 7,000 வாகனங்கள் இந்தக்குகையைக் கடந்து செல்கின்றன. மேம்படுத்தப்பட்டபின் காறுகாற்று உட்புகும் வசதி அமைக்கப்பட்டது. மேலும் மாசடைதல், வெப்பநிலை ஆகியவற்றை உணரும் உணரிகள் (sensors) பொருத்தப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்கான தொலைபேசி வசதியும் இதனுள் இணைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் ராணுவத்தினரால் இது கண்காணிக்கப்படுகிறது. புகைப்படம் எடுப்பதோ அல்லது காணொளிப் படம் எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது..<ref>http://mod.nic.in/Samachar/mar5/html/army.htm</ref> இதனுள் செல்லும் போது ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டும். படம்பிடிக்கருவிகள் மூலம் இக்குகையினுள் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
 
2009 வரை நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை பொதுமக்களின் வாகனங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது 24 மணிநேரமும் வாகனங்கள் பயணிக்கலாம்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியாவில் போக்குவரத்து]]
[[பகுப்பு:இந்திய நெடுஞ்சாலைகள்]]
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர்]]
[[பகுப்பு:ஜம்மு]]
1,20,669

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1502247" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி