பசுங்கனிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + ==இவற்றையும் பார்க்கவும்== *பச்சையம்
வரிசை 4: வரிசை 4:
[[படிமம்:Plagiomnium affine laminazellen.jpeg|thumb|250px|''Plagiomnium affine'' இல் காணப்படும் பசுங்கனிகங்கள்]]
[[படிமம்:Plagiomnium affine laminazellen.jpeg|thumb|250px|''Plagiomnium affine'' இல் காணப்படும் பசுங்கனிகங்கள்]]
[[படிமம்:Überseemuseum Bremen 2009 238.JPG|thumb|right|250px|பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு]]
[[படிமம்:Überseemuseum Bremen 2009 238.JPG|thumb|right|250px|பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு]]


==இவற்றையும் பார்க்கவும்==
*[[பச்சையம்]]


[[பகுப்பு:உயிரணுவியல்]]
[[பகுப்பு:உயிரணுவியல்]]

17:54, 18 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு

பசுங்கனிகம் அல்லது பச்சையவுருமணி (chloroplast) என்பது தாவரங்களின் உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன.

Plagiomnium affine இல் காணப்படும் பசுங்கனிகங்கள்
பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு


இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கனிகம்&oldid=1499829" இலிருந்து மீள்விக்கப்பட்டது