கிலோவாட் மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கிலோவாட் மணி( '''kilowatt hour''' இதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3: வரிசை 3:
==கணக்கீடு==
==கணக்கீடு==
1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.
1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.
::<math> \mathrm{கிலோவாட் மணி}=(3600\,\mathrm{மணித்துளி})(\mathrm{கிலோவாட்})=3600\,\mathrm{மணித்துளி}\Bigg(\frac{\mathrm{கிலோஜூல்}}{\mathrm{மணித்துளி}}\Bigg)=3600\,\mathrm{கிலோஜூல்}

</math>

\mathrm{கிலோவாட் மணி}=(3600\,\mathrm{மணித்துளி})(\mathrm{கிலோவட்})=3600\,\mathrm{மணித்துளி}\Bigg(\frac{\mathrm{கிலோஜூல்}}{\mathrm{மணித்துளி}}\Bigg)=3600\,\mathrm{கிலோஜூல்}

12:55, 17 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கிலோவாட் மணி( kilowatt hour இதன் குறியீடு : kW·h, kW h அல்லது kWh)மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு அலகு (Unit) ஆகும். 1000 வாட் மணி அல்லது 3.6 மெகாஜூல்கள் ஒரு கிலோவாட் மணி ஆகும். 1000 வாட் மின்சாரத்தை 1 மணி நேரம் பயன்படுத்துவது 1 கிலோவாட் மணி ஆகும். இதுன் நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலிக்க கணக்கிடப்டும் முறையாகும்.

கணக்கீடு

1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.

பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \mathrm{கிலோவாட் மணி}=(3600\,\mathrm{மணித்துளி})(\mathrm{கிலோவாட்})=3600\,\mathrm{மணித்துளி}\Bigg(\frac{\mathrm{கிலோஜூல்}}{\mathrm{மணித்துளி}}\Bigg)=3600\,\mathrm{கிலோஜூல்} }
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலோவாட்_மணி&oldid=1499299" இலிருந்து மீள்விக்கப்பட்டது