"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
# சென்னைவாசி என்பதால் உதவித்தொகை இல்லாமலேயே கலந்து கொள்கிறேன். அத்துடன் நான் சைதையில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய வாடகை வீட்டில் வசிக்கிறேன். தங்குமிடம் தேவைப்படும் வெளியூர் விக்கிப்பீடியர்களை வரவேற்கிறேன். மூன்றாவது மாடி என்பதால் மூட்டு வலியில்லாத வெளியூர் விக்கிப்பீடியருக்கு ஏற்றதாக இருக்கும். அன்னையுடன் வசிப்பதால் வீட்டுச் சாப்பாடும் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன். :-) இருவர் தாராளமாக தங்கலாம். --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 15:36, 24 சூன் 2013 (UTC)
# இருநாளும் கலந்துகொள்கிறேன். உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை. --[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 01:46, 25 சூன் 2013 (UTC)
#<s> இருநாளும் கலந்துகொள்கிறேன்.--[[User:Krishnaprasaths|ツ <span style="color:red;font-family:comic sans ms">கிருஷ்<font color="silver">'''ணா'''</font></span>]]<sup>[[User talk:Krishnaprasaths|<span style="color:teal">''பேச்சு''</span>]]</sup> 03:05, 25 சூன் 2013 (UTC)</s>
# கண்டிப்பாக இரு நாட்களும் கலந்து கொள்வேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.[[பயனர்:Hibayathullah|ஹிபாயத்துல்லா]]
# இரு நாட்களும் கலந்து கொள்கிறேன்.உதவித்தொகை கிடைத்தால் மறுப்பதற்கில்லை.--[[பயனர்:V.B.Manikandan|V.B.Manikandan]] ([[பயனர் பேச்சு:V.B.Manikandan|பேச்சு]]) 02:32, 27 சூன் 2013 (UTC)
#நிகழ்வு நன்முறையில் நடக்க வாழ்த்துகள். விருப்பம் இருப்பினும் என்னால் கலந்து கொள்ள இயலாது --கலாநிதி 14:48, 23 ஆகத்து 2013 (UTC)
#கலந்து கொள்ள மிக விருப்பம். ஆனால் அலுவலகப் பணியினாலோ அல்லது பணியின் பொருட்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தாலோ கலந்துகொள்ள இயலாமல் போகலாம். தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை(என் வருகை குறித்து செப்டம்பரில் நிகழ்விற்கு முன்னதாக உறுதியாக கூறிவிடுகிறேன்). அன்புடன் [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 05:23, 27 ஆகத்து 2013 (UTC)
#இரண்டாம் நாள் - செப்டம்பர் 29 03.00 - 05.00 - திறந்த நிகழ்வு கலந்து கொள்ள விருப்பம் தங்குமிடம், பயணப்படி, உதவித்தொகை தேவையில்லை --[[User:Krishnaprasaths|ツ <span style="color:red;font-family:comic sans ms">கிருஷ்<font color="silver">'''ணா'''</font></span>]]<sup>[[User talk:Krishnaprasaths|<span style="color:teal">''பேச்சு''</span>]]</sup> 12:07, 17 செப்டம்பர் 2013 (UTC)
 
===கூடல் ஏற்பாடுகள்===
நிறைய பேர் கூடலில் கலந்து கொள்ள விரும்புவது குறித்து மகிழ்ச்சி. இதற்கான நிதி ஆதாரம் தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் விண்ணப்பிக்க எண்ணியுள்ளேன். அந்த ஏற்பாடுகள் முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு இற்றைப்படுத்துகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:17, 1 சூலை 2013 (UTC)
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1499280" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி