இந்து தமிழ் திசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m, தி இந்து தமிழ் பக்கத்தை தி இந்து (தமிழ் நாளிதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ந...
சிNo edit summary
வரிசை 32: வரிசை 32:
<ref>http://www.tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article5132343.ece?homepage=true|தி இந்து தமிழ்/16/09/2013|நனவாகும் நூறாண்டுக் கனவு</ref>

<ref>http://www.tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article5132343.ece?homepage=true</ref>

==வெளியிணைப்புகள்==
* [http://tamil.thehindu.com தி இந்து தமிழ் நாளிதழின் இணையத்தளம்]

06:58, 16 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

இந்து தமிழ் திசை
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)கஸ்தூரி அன்ட் சன்ஸ்
நிறுவியது1878(ஆங்கிலம்) 16.09.2013(தமிழ்)
மொழிதமிழ்
தலைமையகம்அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம்www.feedback@kslmedia.in

தி இந்து தமிழ் நாளிதழ் 1878ல் ஆரம்பிக்கப்பட்ட த இந்து The Hindu" ஆங்கில நாளிதளின் ஒரு அங்கம் ஆகும். இது செப்டம்பர். 16. 1013, திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னை.1

வரலாறு

இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 சென்னையில் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணிஇலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரைஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.

மேற்கோள்

[1] [2]

வெளியிணைப்புகள்

  1. http://www.tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article5132343.ece?homepage=true%7Cதி இந்து தமிழ்/16/09/2013|நனவாகும் நூறாண்டுக் கனவு
  2. http://www.tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article5132343.ece?homepage=true
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_தமிழ்_திசை&oldid=1498719" இலிருந்து மீள்விக்கப்பட்டது