"காரியாசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(காரியாசான்-சிறுகுறிப்பு)
 
காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலைமாணாக்கர் ஆவர். இவர் சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.அந்நூலில் பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.
 
 
 
--[[சிறப்பு:Contributions/61.3.200.28|61.3.200.28]] 15:08, 13 செப்டம்பர் 2013 (UTC)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496970" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி