"நீராவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி
சி (clean up)
 
==தெவிட்டிய நீராவி ==
தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது.
 
== மிகைவெப்ப நீராவி ==
நிலவும் [[அழுத்தம்|அழுத்தத்தில்]], [[கொதிநிலை|கொதிநிலைக்கும்]] அதிகமான [[வெப்பநிலை|வெப்பநிலையைக்]] கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது.
 
{{stub}}
 
[[பகுப்பு:இயற்பியல்]]
 
 
{{stub}}
 
[[ro:Abur]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496772" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி