எக்காளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:A TAMILNADU musical instrument.jpg|right|thumb|250px|எக்காளம்]]
[[படிமம்:A TAMILNADU musical instrument.jpg|right|thumb|250px|எக்காளம்]]
'''எக்காளம்''' என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு [[பித்தளை]] அல்லது [[தாமிரம்|தாமிர]]க் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய [[இசைக் கருவி]] ஆகும்.

எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். [[கோயில்|ஆலய]] வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.

[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]]
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]]

09:25, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

எக்காளம்

எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்கள் சேர்ந்து வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி ஆகும்.

எக்காளம் ஊதுவது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் பகையரசரை வென்ற மன்னவர் எக்காளம் இசைத்து மகிழ்வர். ஆலய வழிபாட்டு ஊர்வலங்களிலும் இது இசைக்கப்படுகின்றது. சிறுதெய்வ வழிபாட்டின் சாமியாடுதல் அல்லது அருள் ஏறுதல் நிகழ்வில் உடுக்கை மற்றும எக்காள இசையின் பங்கு முக்கியமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்காளம்&oldid=1496250" இலிருந்து மீள்விக்கப்பட்டது