"அசோக் அமிர்தராஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| occupation = [[திரைப்படத் தயாரிப்பாளர்]] , [[டென்னிஸ்]] வீரர்
}}
'''அசோக் அமிர்தராஜ்''' பிப்ரவரி 22 அன்று 1956 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை]]யில் பிறந்தவர். இவர் திரைப்பட தயாரிப்பாளர். நேஷனல் ஜியாகிரபிக் பிலிம்ஸ்ஸின் தலமைதலைமை செயல் அதிகாரியாக 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொழில் முறைதொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும் ஆவார்.
 
==டென்னிஸ்==
இவர் தனது 9 ஆண்டு காலஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் [[இந்தியா]]விற்காக பல சர்வதேச [[டென்னிஸ்]] பந்தயங்களில் விளையாடியுள்ளார். இவர் விம்பிள்டன் மற்றும் அமரிக்கஅமெரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். அவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ் மற்றும் ஆநந்த்ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.
 
==திரைப்படத் துறை==
இவர் நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்சியையும் சோனி ( Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
 
தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
இவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே.:
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1495811" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி