உளுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +|familia = Fabaceae கட்டுரைக்கான இணைப்பு தரப்படுகிறது
No edit summary
வரிசை 8: வரிசை 8:
| classis = [[மெய்யிருவித்திலையி]]
| classis = [[மெய்யிருவித்திலையி]]
| ordo = Fabales
| ordo = Fabales
| familia = [[Fabaceae]]
| familia = [[ஃபபேசியே]]
| subfamilia = Faboideae
| subfamilia = Faboideae
| tribus = Phaseoleae
| tribus = Phaseoleae

11:56, 11 செப்தெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

உளுந்து
Dry urad beans
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்குந் தாவரம்
வகுப்பு: மெய்யிருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: ஃபபேசியே
துணைக்குடும்பம்: Faboideae
சிற்றினம்: Phaseoleae
பேரினம்: Vigna
இனம்: V. mungo
இருசொற் பெயரீடு
Vigna mungo
லி. Hepper

உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே[மேற்கோள் தேவை] இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சங்க இலக்கியத்தில்

சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன[1][2].

மேற்கோள்கள்

  1. .....உழுந்தின் அகல இலை வீசி” (நற்றிணை:89:5-6)
  2. ”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” (குறுந்தொகை:68:1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளுந்து&oldid=1494928" இலிருந்து மீள்விக்கப்பட்டது