சமாரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Palestine under the Persians Smith 1915.jpg|thumb|Samaria (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:05, 9 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

Samaria (green) within Palestine, under Persian rule

சமாரியா (Samaria, /sə.ˈmɛr..ə/[1]), or the Shomron (எபிரேயம்: שֹׁמְרוֹן‎, Standard Šomron Tiberian Šōmərôn ; அரபு மொழி: السامرة‎, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus ) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் பதம் இசுரேலிய அரசின் தலைநகரான புராதான சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியா&oldid=1493755" இலிருந்து மீள்விக்கப்பட்டது