கோட்டயம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
→‎குறிப்புக்கள்: உரை திருத்தம்
வரிசை 24: வரிசை 24:
[[சங்கனாஸேரி]]
[[சங்கனாஸேரி]]
[[வாழப்பள்ளி கோவில்]]
[[வாழப்பள்ளி கோவில்]]
கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

==குறிப்பிடத்தக்கோர்==
*[[ஆர். கே. நாராயணன்]] - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
*[[உம்மன் சாண்டி]] - கேரள முதல்வர்
*[[மம்மூட்டி]] - மலையாளத் திரைப்பட நடிகர்
*[[அருந்ததி ராய்]] - பிரபல எழுத்தாளர்
*[[வைக்கம் முகம்மது பஷீர்]] - மலையாள எழுத்தாளர்

==குறிப்புக்கள்==
==குறிப்புக்கள்==
{{reflist}}
{{reflist}}

09:13, 8 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கோட்டயம்
—  மாவட்டம்  —
கோட்டயம்
இருப்பிடம்: கோட்டயம்

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் Kottayam
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி கோட்டயம்
மக்கள் தொகை

அடர்த்தி

19,53,646 (2001)

1,025/km2 (2,655/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-
இணையதளம் kottayam.nic.in


கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2] [3]

மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

சங்கனாஸேரி வாழப்பள்ளி கோவில் கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

குறிப்பிடத்தக்கோர்

குறிப்புக்கள்

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Kerala

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டயம்_மாவட்டம்&oldid=1493439" இலிருந்து மீள்விக்கப்பட்டது