22,005
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) ("{{under construction}} '''இன்கிரெடின்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
'''இன்கிரெடின்கள்''' (Incretins) என்பவை [[இரையகக் குடலியவியல்|இரையக குடலிய]] [[இயக்குநீர்]] தொகுதிகளுள் ஒன்றாகும். இவை,
▲'''இன்கிரெடின்கள்''' (Incretins) என்பவை இரையக குடலிய இயக்குநீர் தொகுதிகளுள் ஒன்றாகும். இவை, உணவு உட்கொண்ட பிறகு அதிகமாகும் லாங்கரான் திட்டுகளின் (கணைய இயக்குநீர் சுரப்பிப் பகுதி) பீட்டா செல்களிலிருந்து வெளியிடப்படும் இன்சுலின் அளவுகளை, இரத்த குளுக்கோசு அளவுகள் உயர்வதற்கு முன்னரே உயர்த்துகின்றன. இன்கிரெடின்கள், இரைப்பையிலிருந்து உட்கொண்ட உணவு காலியாவதைத் தடுத்து நம் உணவிலுள்ள ஊட்டச் சத்துக்கள் குருதிப் பாய்மத்திற்குள் உறிஞ்சும் வீதத்தைக் குறைகின்றன. இதனால், நாம் உண்ணும் உணவின் அளவு நேரடியாகக் குறைக்கப்படலாம். இன்கிரெடின்கள், எதிர்ப்பார்ப்புகளுக்கிணங்க, லாங்கரான் திட்டுகளின் ஆல்ஃபா செல்களிலிருந்து குளூக்கொகான் வெளியிடப்படுவதைத் தடுக்கின்றன. இரையிய தடுப்புப் பல்புரதக்கூறு (GIP), குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 (GLP-1) ஆகிய இரண்டும் முதன்மையான இன்கிரெடின் மூலக்கூறுகளாகும்.
{{வார்ப்புரு:இயக்குநீர்}}
[[பகுப்பு:உடலியங்கியல்]]
|