ஷமீல் பசாயெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
'''ஷமீல் சல்மானொவிச் பசாயெவ்''' (''Shamil Salmanovich Basayev'', {{lang-ru|Шамиль Салманович Басаев}}; 14 சனவரி 1965 – 10 சூலை 2006) என்பவர் [[செச்சினியா|செச்சினிய]] இசுலாமியப் போராளியும், செச்சினியப் போராளிகள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
'''ஷமீல் சல்மானொவிச் பசாயெவ்''' (''Shamil Salmanovich Basayev'', {{lang-ru|Шамиль Салманович Басаев}}; 14 சனவரி 1965 – 10 சூலை 2006) என்பவர் [[செச்சினியா|செச்சினிய]] இசுலாமியப் போராளியும், செச்சினியப் போராளிகள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.


டிரான்சுகாக்கசின் படைத்தளபதியாக பசாயெவ் இருந்த போது, பல ஆண்டுகளாக [[உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்|உருசியப் படைகளுக்கு]] எதிராகக் [[கோரில்லா (போர்முறை)|கொரில்லா]]த் தாக்குதல்களை நடத்தினார். பொதுமக்கள் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். [[செச்சினியா]]வில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது.<ref name="g">{{Cite news|title=''Shamil Basayev -Chechen politician seeking independence through terrorism''|author=Jonathan Steele|publisher=Guardian Unlimited|work=Obituary |url=http://www.guardian.co.uk/chechnya/Story/0,,1817558,00.html|date=11 July 2006|quote="one-time guerrilla commander who turned into a mastermind of spectacular and brutal terrorist actions ... served for several months as prime minister"|location=London}}</ref> 2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற [[புனைப்பெயர்|இயக்கப் பெயரை]] வைத்திருந்தார். 1997–1998 காலப்பகுதியில் செச்சினியாவின் மஷ்காதொவ் அரசில் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.
டிரான்சுகாக்கசின் படைத்தளபதியாக பசாயெவ் இருந்த போது, பல ஆண்டுகளாக [[உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்|உருசியப் படைகளுக்கு]] எதிராகக் [[கோரில்லா (போர்முறை)|கெரில்லா]]த் தாக்குதல்களை நடத்தினார். பொதுமக்கள் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். [[செச்சினியா]]வில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது.<ref name="g">{{Cite news|title=''Shamil Basayev -Chechen politician seeking independence through terrorism''|author=Jonathan Steele|publisher=Guardian Unlimited|work=Obituary |url=http://www.guardian.co.uk/chechnya/Story/0,,1817558,00.html|date=11 July 2006|quote="one-time guerrilla commander who turned into a mastermind of spectacular and brutal terrorist actions ... served for several months as prime minister"|location=London}}</ref> 2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற [[புனைப்பெயர்|இயக்கப் பெயரை]] வைத்திருந்தார். 1997–1998 காலப்பகுதியில் செச்சினியாவின் மஷ்காதொவ் அரசில் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.


செச்சினியாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெற்ற பல கொரில்லாத் தக்குதல்களுக்கு பசாயவே பொறுப்பாக இருந்தார்.<ref>{{cite web|url=http://www.kavkaz.org.uk/eng/content/2005/09/16/4074.shtml|title=Russia's tactics make Chechen war spread across Caucasus|publisher=Kavkaz|date=16 September 2005|accessdate=4 November 2010}}</ref><ref>{{cite web|url=http://www.rferl.org/featuresarticle/2005/7/C7FD0FF2-647F-42EA-827B-42812C1E8A0A.html |title=Russia: RFE/RL Interviews Chechen Field Commander Umarov|publisher=Rferl|date=28 July 2005|accessdate=4 November 2010}}</ref> 2002 ஆம் ஆண்டில் [[மாஸ்கோ]]வில் நாடக அரங்கு ஒன்றில் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்ததில் இவரது பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏபிசி செய்தி நிறுவனம் இவரை தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் என அறிவித்தது.<ref name=most_wanted>{{cite web|url=http://abcnews.go.com/Nightline/story?id=989549&page=1|title=Chechen Guerilla Leader Calls Russians 'Terrorists'|date=28 July 2005|accessdate=30 March 2010|publisher=ABC News}}</ref> 2004 செப்டம்பரில் [[பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்|பெஸ்லான் பள்ளிப் படுகொலைகள்]] சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
செச்சினியாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெற்ற பல கெரில்லாத் தக்குதல்களுக்கு பசாயவே பொறுப்பாக இருந்தார்.<ref>{{cite web|url=http://www.kavkaz.org.uk/eng/content/2005/09/16/4074.shtml|title=Russia's tactics make Chechen war spread across Caucasus|publisher=Kavkaz|date=16 September 2005|accessdate=4 November 2010}}</ref><ref>{{cite web|url=http://www.rferl.org/featuresarticle/2005/7/C7FD0FF2-647F-42EA-827B-42812C1E8A0A.html |title=Russia: RFE/RL Interviews Chechen Field Commander Umarov|publisher=Rferl|date=28 July 2005|accessdate=4 November 2010}}</ref> 2002 ஆம் ஆண்டில் [[மாஸ்கோ]]வில் நாடக அரங்கு ஒன்றில் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்ததில் இவரது பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏபிசி செய்தி நிறுவனம் இவரை தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் என அறிவித்தது.<ref name=most_wanted>{{cite web|url=http://abcnews.go.com/Nightline/story?id=989549&page=1|title=Chechen Guerilla Leader Calls Russians 'Terrorists'|date=28 July 2005|accessdate=30 March 2010|publisher=ABC News}}</ref> 2004 செப்டம்பரில் [[பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள்|பெஸ்லான் பள்ளிப் படுகொலைகள்]] சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.


பசாயெவ் 2006 சூலை 10ம் நாள் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவர் தற்செயலான குண்டுவெடிப்பில் இறந்ததாக செச்சினியப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
பசாயெவ் 2006 சூலை 10ம் நாள் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவர் தற்செயலான குண்டுவெடிப்பில் இறந்ததாக செச்சினியப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

08:35, 4 செப்தெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

அப்தல்லா சமீல் அபு இதிரிசு அல்-பாசி
Abdallah Shamil Abu Idris Al-Bassi
1995 டிசம்பரில் முதலாவது செச்சினியப் போரில் சமீல் பசாயெவ்.
பட்டப்பெயர்(கள்)அப்தல்லா சமீல் அபி-இதிரிசு
பிறப்பு14 சனவரி 1965
வெதெனோ, செச்சென்-இங்குசு சோவியத் சோசலிசக் குடியரசு, உருசியா, சோவியத் ஒன்றியம்
இறப்பு10 சூலை 2006 (அகவை 41)
அலி-யூர்த், இங்குசேத்தியா, உருசியா
சார்பு செச்சினியா
கட்டளைஇசுலாமிய அமைதிப்படையணி
காக்காசிய முன்னணி
ரியாடுசு-சலீகின்
காக்காசிய ஐக்கிய முஜாகிதீன் படையின் இராணுவம்[1]
இச்கேரிய தாகெஸ்தான் மக்கள் காங்கிரசு[1]
போர்கள்/யுத்தங்கள்ஜார்ஜிய-ஆப்காசிய சர்ச்சை
நகர்னோ-கரபாக் போர்
முதலாவது செச்சினியப் போர்
தாகெஸ்தான் போர்
இரண்டாவது செச்சினியப் போர்

ஷமீல் சல்மானொவிச் பசாயெவ் (Shamil Salmanovich Basayev, உருசியம்: Шамиль Салманович Басаев; 14 சனவரி 1965 – 10 சூலை 2006) என்பவர் செச்சினிய இசுலாமியப் போராளியும், செச்சினியப் போராளிகள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.

டிரான்சுகாக்கசின் படைத்தளபதியாக பசாயெவ் இருந்த போது, பல ஆண்டுகளாக உருசியப் படைகளுக்கு எதிராகக் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார். பொதுமக்கள் பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். செச்சினியாவில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது.[2] 2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற இயக்கப் பெயரை வைத்திருந்தார். 1997–1998 காலப்பகுதியில் செச்சினியாவின் மஷ்காதொவ் அரசில் துணைப் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.

செச்சினியாவிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இடம்பெற்ற பல கெரில்லாத் தக்குதல்களுக்கு பசாயவே பொறுப்பாக இருந்தார்.[3][4] 2002 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்ததில் இவரது பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏபிசி செய்தி நிறுவனம் இவரை தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் என அறிவித்தது.[5] 2004 செப்டம்பரில் பெஸ்லான் பள்ளிப் படுகொலைகள் சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.

பசாயெவ் 2006 சூலை 10ம் நாள் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. உருசிய நடுவண் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டதாக உருசிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவர் தற்செயலான குண்டுவெடிப்பில் இறந்ததாக செச்சினியப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 22 July 2003 (22 July 2003). "Moscow turns up heat on radicals In". Atimes. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Jonathan Steele (11 July 2006). "Shamil Basayev -Chechen politician seeking independence through terrorism". Obituary (London: Guardian Unlimited). http://www.guardian.co.uk/chechnya/Story/0,,1817558,00.html. ""one-time guerrilla commander who turned into a mastermind of spectacular and brutal terrorist actions ... served for several months as prime minister"" 
  3. "Russia's tactics make Chechen war spread across Caucasus". Kavkaz. 16 September 2005. பார்க்கப்பட்ட நாள் 4 November 2010.
  4. "Russia: RFE/RL Interviews Chechen Field Commander Umarov". Rferl. 28 July 2005. பார்க்கப்பட்ட நாள் 4 November 2010.
  5. "Chechen Guerilla Leader Calls Russians 'Terrorists'". ABC News. 28 July 2005. பார்க்கப்பட்ட நாள் 30 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமீல்_பசாயெவ்&oldid=1490846" இலிருந்து மீள்விக்கப்பட்டது