"சிபிச் சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,777 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (removed Category:சோழர் using HotCat)
<poem> எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை </poem></ref>
===[[பெருந்தொகை]]<ref>மற்றும் [[விம்பிசார கதை]]</ref>===
பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.<ref>
:பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
:வரையா ஈகை போல யாவிரும்
:கொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்
:முன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த
:அன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக
:என்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்
:குருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்
:கடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்
:மாய யாக்கை சொல்லிய தான் தன்
:உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. [[பெருந்தொகை]] தொகுப்புப் பாடல் எண் 101</ref>
 
==கொடைமடம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490674" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி