"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,043 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
* தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது<ref name="westphal" />
 
இது திருத்தந்தைக்கு ஐரோப்பிய அரசியலில் இருந்த செல்வாக்கை மிகவும் குறைத்தது. இதனாலேயே [[பத்தாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட்]] இதனை ஏற்க்க மறுத்தார். ஆனாலும் கத்தோலிக்கரும், சீர்திருத்த இயக்கத்தினரும் இவ்வொப்பந்தத்தை ஏற்றனர்.<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=120–121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0-662-27820-8}}</ref>
இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
 
ஆயினும் சீர்திருத்த இயக்கம் இதனோடு முடியவில்லை, இன்னும் ஒரு நூற்றாண்டு (சுமார் 1750கள்) வரை அது நீடித்தது. இதனிடையில் சீர்திருத்த இயகத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுல் மொராவியம் மற்றும் [[மெதடிசம்]] குறிக்கத்தக்கன. [[மக்ஸ் வெபர்]] சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாக குறியுள்ளார்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/93927/capitalism Capitalism]". Encyclopædia Britannica.</ref> and saving to accumulate wealth for [[investment]].<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/479867/Protestant-ethic Protestant ethic (sociology)]". Encyclopædia Britannica.</ref> இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
 
== மேற்கோள்கள் ==
18,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490483" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி