கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{editing}}
{{கிறித்தவம்}}
{{கிறித்தவம்}}
'''கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்''' (''Protestant Reformation'') [[1517]] ஆம் ஆண்டில் [[ஐரோப்பா]]வில் தொடங்கப்பட்ட ஒரு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது [[மார்டின் லூதர்|மார்டின் லூதருடன்]] தொடங்கி [[1648]] ஆம் ஆண்டின் [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்|மேற்கு பாலிய சமதான ஒப்பந்தத்துடன்]] முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=pp. 120-121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0662278208}}</ref>. இவ்வியக்கம், [[கத்தோலிக்கத் திருச்சபை]]யை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக [[கத்தோலிக்கர்]]கள், சிலவேளைகளில் [[திருத்தந்தை]] வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கமும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும் ([[சீமோனி]]) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன <ref>[http://en.wikipedia.org/wiki/Martin_Luther மார்டின் லூதர்]</ref>.
'''கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்''' (''Protestant Reformation'') [[1517]] ஆம் ஆண்டில் [[ஐரோப்பா]]வில் தொடங்கப்பட்ட ஒரு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது [[மார்டின் லூதர்|மார்டின் லூதருடன்]] தொடங்கி [[1648]] ஆம் ஆண்டின் [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்|வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன்]] முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=pp. 120-121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0662278208}}</ref>{{sfn|Cameron|2012}}. இவ்வியக்கம், [[கத்தோலிக்கத் திருச்சபை]]யை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக [[கத்தோலிக்கர்]]கள், சிலவேளைகளில் [[திருத்தந்தை]] வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, [[பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)|பலன்கள்]] வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்([[சீமோனி]]) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.

[[சீர்திருத்தத் திருச்சபை]]யினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், [[மார்ட்டின் லூதர்]], [[ஜான் கால்வின்]] முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். [[கறுப்புச் சாவு]], மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. [[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|ஐரோப்பிய மறுமலர்ச்சி]] சிந்தனைகள் பரவ [[அச்சு இயந்திரம்|அச்சு இயந்திரத்தின்]] கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

14:20, 3 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1][2]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் திருத்தந்தை வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, பலன்கள் வழங்குவதில் நடந்த முறைகேடுகளினாலும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும்(சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன.

சீர்திருத்தத் திருச்சபையினை துவக்கத்தில் ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன் நின்று நடத்தினர். கறுப்புச் சாவு, மேற்கு சமயப்பிளவு முதலியவற்றால் கிறித்தவத்தின் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறையத்துடங்கிய நேரத்தில் இது நிகழ்ந்ததால் பலரின் ஆதரவு கிடைக்க வழிவகுத்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகள் பரவ அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியதும், பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சியும் பிறகாரணிகளாம்.

மேற்கோள்கள்

  1. Simon, Edith (1966). Great Ages of Man: The Reformation. Time-Life Books. பக். pp. 120-121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0662278208. 
  2. Cameron 2012.

வார்ப்புரு:Link FA