ஷமீல் பசாயெவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''ஷமீல் பசாயெவ்''' ''ஷமீல் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 10: வரிசை 10:
இவர் 2006 ஜூலை 10ம் தேதி தற்செயலான வெடிவிபத்தில் இறந்ததாக அரசு அறிவித்தது. இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. (FSB) (Federal Security Service of the Russian Federation) என்ற ர்ஷ்ய கூட்டமைப்பு படையிடம் சரணடைந்த இவரை அவர்கள் கொன்றுவிட்டதாக அங்கு சர்ச்சையில் உள்ளது.

2004 செப்டம்பரில் பாஸ்லான் பள்ளி பணயக்கைதிகள் சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.
2004 செப்டம்பரில் பெஸ்லான் பள்ளி பணயக்கைதிகள் சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.

07:15, 3 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஷமீல் பசாயெவ்

ஷமீல் பசாயெவ் என்று அழைக்கப்படும் (Shamil Salmanovich Basayev) என்பவர் ரஷ்யாவில் வாழ்ந்த அதிபயங்கர இஸ்லாமியத்தீவிரவாதியாகும். இவர் வாழ்ந்தகாலம் 14 ஜனவரி 1965 முதல் 10 ஜூலை 2006 வரையாகும். இவர் வாழ்ந்தகாலங்களில் "CheChen" என்ற போராளி இயக்கத்தலைவராக இருந்தார்.

இவர் Transcaucasus தளபதியாக இருந்தபோது Chechnya வில் ரஷ்ய ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்களைக்கொண்டு "கொரில்லா" போர் முறைகளை ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக கற்றுக்கொடுத்தார். 1997-98 காலங்களில் "Maskhadov" அரசாங்கத்தில் துணை பிரதமமந்திரியாக பணியாற்றினார். இவர் பலதடவை ரஷ்யப்படகள் மேல் கொரில்லா தாக்குதல்கள் நடத்தியுள்ளர். 2002 ம் ஆண்டு "மாஸ்கோ தியேட்டர் பணயக்கைதிகள் சம்மவத்தின் மூலம் ஏபிசி செய்தி (ABC News) இவரை தேடப்படும் பயங்கரவாலிகளில் ஒருவர் என அறிவித்தது.

இவர் 2006 ஜூலை 10ம் தேதி தற்செயலான வெடிவிபத்தில் இறந்ததாக அரசு அறிவித்தது. இவரின் இறப்பில் சர்ச்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. (FSB) (Federal Security Service of the Russian Federation) என்ற ர்ஷ்ய கூட்டமைப்பு படையிடம் சரணடைந்த இவரை அவர்கள் கொன்றுவிட்டதாக அங்கு சர்ச்சையில் உள்ளது.

2004 செப்டம்பரில் பெஸ்லான் பள்ளி பணயக்கைதிகள் சம்பவத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷமீல்_பசாயெவ்&oldid=1490157" இலிருந்து மீள்விக்கப்பட்டது