கணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி > wikidata check
No edit summary
வரிசை 35: வரிசை 35:
==உசாத்துணை==
==உசாத்துணை==
<references/>
<references/>

{{உடற்கூறியல்}}


[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]

10:46, 31 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

கணையம்
1: கணையத்தின் முற்பகுதி
2: Uncinate process of pancreas
3: கணைய முடிச்சு
4: கணையத்தின் உடல்
5: கணையத்தின் வெளி மேற்பரப்பு
6: கணையத்தின் உள் மேற்பரப்பு
7: Superior margin of pancreas
8: Anterior margin of pancreas
9: Inferior margin of pancreas
10: Omental tuber
11: Tail of pancreas
12: முன்சிறுகுடல்
கிரேயின்

subject #251 1199

தமனி inferior pancreaticoduodenal artery, superior pancreaticoduodenal artery, splenic artery
சிரை pancreaticoduodenal veins, pancreatic veins
நரம்பு pancreatic plexus, celiac ganglia, vagus
முன்னோடி pancreatic buds
ம.பா.தலைப்பு Pancreas

கணையம் அல்லது சதையி அல்லது சதையம் (Pancreas) என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது.. அத்துடன் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இன்சுலின், குளூக்கொகான் (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றது. இதனால் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஒரு அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஒரு அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் (சைம், Chyme)பொன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன.

இழையவியல்

நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கும் பொழுது சாயம் ஏற்றிய கணையத்தின் இழையம் (திசு) இரு வேறு வகையானவையாகக் காணப்படுகின்றன [1] மெலிதாகச் நிறச்சாயம் ஏற்று இருக்கும் உயிரணுக்குழுமங்கள் இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் (islets of Langerhans) என்றும், அடர்த்தியாக நிறமேற்று இருக்கும் பகுதிகள் குலை (குறும்பழங்கள் நிறைந்த குலை போல் காட்சியளுக்கும், ஆங்கிலத்தில் acinii (ஒருமை acinus))) என்றும் பெயர். இலாங்கர்ஃகான்சு திட்டு உயிரணுக்கள் நாளமில்லாச் சுரபித் தொகுதியின் செயல்களுக்கு உதவுகின்றன. குலை உயிரணுக்கள் நாளச்சுரபியின் செயற்பாட்டுக்கு உதவுகின்றன, குறிப்பாக செரிமான நொதியங்களைச் சுரந்து குழாய்வழி செலுத்த உதவுகின்றன.

கட்டமைப்பு தோற்றம் செயற்பாடு
இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் மெலிதாக நிறமேற்கும், பெரிய உருண்டை வடிவக் கூட்டங்கள் இயக்குநீர் உருவாக்கமும் வெளியிடுதலும் ((நாளமில்லாச்சுரபிக் கணையம்)
கணையக் குலை அடர்த்தியான நிறமேற்கும், சிறிய குறுப்ழக்குலைபோல் காட்சிதரும் குழுக்கள் செரிமான நொதிகள் விளைவித்தலும் வெளியிடுதலும் (நாளக் கணையம், குழாய்க்கனையம்)

உசாத்துணை

  1. Histology at BU 10404loa
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணையம்&oldid=1488457" இலிருந்து மீள்விக்கப்பட்டது