நரேந்திர தபோல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16: வரிசை 16:
| website = {{URL|antisuperstition.org}}
| website = {{URL|antisuperstition.org}}
}}
}}
'''நரேந்திர டபூக்கர்''' (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகிறார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
'''நரேந்திர டபூக்கர்''' (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் [[மூடநம்பிக்கை]]களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகிறார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.


== தொடக்க வாழ்கை ==
== தொடக்க வாழ்கை ==

04:31, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

Narendra Dabholkar
தாய்மொழியில் பெயர்नरेंद्र दाभोळकर
பிறப்புவார்ப்புரு:Dob[1]
இறப்பு20 ஆகத்து 2013(2013-08-20) (அகவை 67)
Pune, Maharashtra, India
பணிSocial activist
வலைத்தளம்
antisuperstition.org

நரேந்திர டபூக்கர் (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகிறார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

தொடக்க வாழ்கை

நரேந்திர டபூக்கர் பத்து சகோதரகளில் கடைசி ஆவார். இவர்களில் மூத்தவர் கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா டபூக்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.

சமூக செயற்பாடுகள்

இவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார்.

காலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989 இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமிமார்களையும் தந்திரக் காரர்களை இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மாராத்தி கிழமை இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.

இறப்பு

20 ஆகத்து 2013 அன்று, டபூக்கர் தனது காலை நடைக்கா வெளியே சென்று இருந்தார். அப்பொழுது ஒரு அடையாளப்படுத்தப்படாத ஒருவரால் இவர் Omkareshwar கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் மிக அருகாக சுட்டுள்ளார்கள். சுட்டவர்கள் அருகே தரித்திருந்த ஈருளியை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.[2]

மேற்கோள்கள்

  1. Paranjpe, Shailendra. "Narendra Dabholkar: A rationalist to the core". india.com. DNA. பார்க்கப்பட்ட நாள் 20 August 2013.
  2. "A blow by blow account of the last moments of Narendra Dabholkar's life". DNA. 2013-08-20. http://www.dnaindia.com/pune/1877240/report-a-blow-by-blow-account-of-the-last-moments-of-narendra-dabholkar-s-life. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_தபோல்கர்&oldid=1483657" இலிருந்து மீள்விக்கப்பட்டது