விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விடுதலை
New page: '''விடுதலை''' விடுதலை என்பதற்கு பல அர்த்தங்கள் கொள்ளப்படலாம். கட்டுதல்க...
வரிசை 1: வரிசை 1:
'''விடுதலை'''
2. "
விடுதலை என்பதற்கு பல அர்த்தங்கள் கொள்ளப்படலாம். கட்டுதல்களில் இருந்து நீக்கம் பெறல் என்றோ அல்லது பிணைப்புக்களில் இருந்து விடுதலை பெறல் என்றோ கொள்ளலாம். தளைகளால் கட்டுண்டு கிடக்கும் மனிதன் ஆன்மீக விடுதலையை நாடலாம். அதே போல அதிகாரங்களால் கட்டுண்டு போன மக்கள் தமது சுதந்திரத்திற்காக விடுதலை நோக்கிப் பயனிக்கலாம்.
----
விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க விடுதலை என்ற சொல்லை விக்கிபீடியா தேடு பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிகப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தெரிவு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.

06:18, 26 சூன் 2007 இல் நிலவும் திருத்தம்

விடுதலை விடுதலை என்பதற்கு பல அர்த்தங்கள் கொள்ளப்படலாம். கட்டுதல்களில் இருந்து நீக்கம் பெறல் என்றோ அல்லது பிணைப்புக்களில் இருந்து விடுதலை பெறல் என்றோ கொள்ளலாம். தளைகளால் கட்டுண்டு கிடக்கும் மனிதன் ஆன்மீக விடுதலையை நாடலாம். அதே போல அதிகாரங்களால் கட்டுண்டு போன மக்கள் தமது சுதந்திரத்திற்காக விடுதலை நோக்கிப் பயனிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை&oldid=148066" இலிருந்து மீள்விக்கப்பட்டது