Jump to content

பகா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
சி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''பகா எண்''' (இலங்கை வழக்கு: முதன்மை எண், ''Prime Number'') என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய [[இயல் எண்]]ணாகும். 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு வகுத்திகள் கொண்ட பிற இயல் எண்கள் (1 நீங்கலாக) ''கலப்பெண்கள்'' (composite numbers) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இயல் எண் 11 ஒரு பகா எண். அதற்கு 1 ஐத் தவிர வேறு வகுத்திகள் இல்லை. இயல் எண் 6 ஒரு கலெப்பெண். ஏனெனில் இதன் வகுத்திகள்: 1, 2, 3, 6.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1480319" இருந்து மீள்விக்கப்பட்டது