வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
வரிசை 3: வரிசை 3:


[[பகுப்பு:கணிதக் குறியீடுகள்]]
[[பகுப்பு:கணிதக் குறியீடுகள்]]

[[ca:Fórmula (expressió)]]

09:18, 12 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல என்பது இன்னொரு வாய்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்பாடு&oldid=1478819" இலிருந்து மீள்விக்கப்பட்டது