மின்மமாக்கும் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மின்மமாக்கும் ஆற்றல்''' ('''E<sub>I</sub>''') (ஓர் [[அணு]] அல்லது [[மூலக்கூறு]]வினது)வளிமநிலை அணு அல்லது மூலக்கூற்றின் கடைசி வெளிச்சுற்றில் வலம்வரும் [[இலத்திரன்|இலத்திரனை]] விடுவிக்க தேவைப்படும் [[ஆற்றல்|ஆற்றலாகும்]].இது அந்த வளிம அணு அல்லது மூலக்கூறு வெற்றிடவெளியில் தனது கடைமட்ட இலத்திர நிலையில் இருக்கும்போது வரையறுக்கப்படும்.
'''மின்மமாக்கும் ஆற்றல்''' (''Ionization energy'', '''E<sub>I</sub>''') அல்லது '''அயனியாக்கும் மின்னழுத்தம்''' (ஓர் [[அணு]] அல்லது [[மூலக்கூறு|மூலக்கூற்றினது]]) வளிமநிலை அணு அல்லது மூலக்கூற்றின் கடைசி வெளிச்சுற்றில் வலம்வரும் [[இலத்திரன்|இலத்திரனை]] விடுவிக்கத் தேவைப்படும் [[ஆற்றல்|ஆற்றலாகும்]]. இது அந்த வளிம அணு அல்லது மூலக்கூறு வெற்றிட வெளியில் தனது கடைமட்ட இலத்திரன் நிலையில் இருக்கும்போது வரையறுக்கப்படும். இது [[இலத்திரன்வோல்ட்]]டில் (eV) அளவிடப்படுகிறது.


[[பகுப்பு:அணுக்கருவியல்]]
[[பகுப்பு:அணுக்கருவியல்]]

02:58, 10 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

மின்மமாக்கும் ஆற்றல் (Ionization energy, EI) அல்லது அயனியாக்கும் மின்னழுத்தம் (ஓர் அணு அல்லது மூலக்கூற்றினது) வளிமநிலை அணு அல்லது மூலக்கூற்றின் கடைசி வெளிச்சுற்றில் வலம்வரும் இலத்திரனை விடுவிக்கத் தேவைப்படும் ஆற்றலாகும். இது அந்த வளிம அணு அல்லது மூலக்கூறு வெற்றிட வெளியில் தனது கடைமட்ட இலத்திரன் நிலையில் இருக்கும்போது வரையறுக்கப்படும். இது இலத்திரன்வோல்ட்டில் (eV) அளவிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மமாக்கும்_ஆற்றல்&oldid=1477324" இலிருந்து மீள்விக்கப்பட்டது