"வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
சி (பகுப்பு:2009ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நீக்கப்பட்டது; பகுப்பு:2009 நிகழ்வுகள் சேர்க்கப்பட்டது using...)
 
==கட்டங்கள்==
இவ்வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசின் வருமானத்துறை அமைச்சர் [[இரஞ்சித் சியம்பலாபிட்டிய]] தெரிவித்தார். <ref name='தினகரன்2'>{{cite news | first= | last= | coauthors= |authorlink= | title=வடக்கின் வசந்தம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் | date=2009-05-03 | publisher=அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் | url =http://www.thinakaran.lk/vaaramanjari/2009/05/03/?fn=p0905032 | work =[[தினகரன் (இலங்கை)]] | pages = | accessdate = 2009-07-06 | language = தமிழ் }}</ref> முதற்கட்டமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான கட்டாயத்தேவைகளை பெற்றுக் கொடுத்தலும் மீள் குடியேற்றலும் (180 நாள் துரித திட்டம்) இரண்டாம கட்டமாக வடக்கின் உட்கட்டமைப்புகளை செப்பனிடலும் (இடைக்கால திட்டங்கள்) மூன்றாம் கட்டமாக தொழிற்துறை அபிவிருத்தி திட்டங்களும் (நீண்டகால திட்டங்கள்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்தின் போது மக்களாட்சியை நிலைநாட்டும் வேலைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<ref name='தினகரன்2SO1'>{{cite news | first=Dhaneshi | last=YATAWARA | coauthors= |authorlink= | title=Uthuru Wasanthaya heralds new era for North | date=2009-07-05 | publisher=அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் | url =http://www.sundayobserver.lk/2009/07/05/fea30.asp | work =சண்டே ஒப்சேவர் | pages = | accessdate = 2009-07-06 | language = ஆங்கிலம் }}</ref>
<ref name='தினகரன்2'/>
<ref name='SO1'>{{cite news | first=Dhaneshi | last=YATAWARA | coauthors= |authorlink= | title=Uthuru Wasanthaya heralds new era for North | date=2009-07-05 | publisher=அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் | url =http://www.sundayobserver.lk/2009/07/05/fea30.asp | work =சண்டே ஒப்சேவர் | pages = | accessdate = 2009-07-06 | language = ஆங்கிலம் }}</ref>
 
== மேற்கோள்கள் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471716" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி