"பா. விஜய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
-
சி (Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (-)
{{Infobox Writer
| name =பா. விஜய்
 
| pseudonym = வித்தகக் கவிஞர்
| portaldisp =
}}
'''பா.விஜய்''', [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படப்]] பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ''ஒவ்வொரு பூக்களுமே'' (திரைப்படம்:[[ஆட்டோகிராப்]]) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
 
கவிஞர் பா.விஜய் [[1974]] ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் [[கோயம்புத்தூர்|கோயமுத்தூரில்]] பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[உட்கோட்டை]] ஆகும்.
 
இவர் [[1978]] முதல் [[1980]] வரை பாலர் பள்ளியிலும் [[1980]] முதல் [[1985]] வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், [[1986]] முதல் [[1990]] வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் [[1992]] இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் [[1996]] வரை [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். [[2003]] முதல் [[2005]] வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
இயக்குனர் [[பாக்யராஜ்|கே. பாக்யராஜின்]] [[ஞானப்பழம் (திரைப்படம்)|ஞானப்பழம்]] படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
 
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக [[2004]] ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]] வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். [[வாலி (கவிஞர்)|கவிஞர் வாலி]] தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
| ''[[Boys (2003 film)|பாய்ஸ்]]'' || "னக்கோரு கேர்ள்ப்ரண்ட் வேணுமடா" ||
|-
| 2004 || ''[[ஆட்டோகிராப் (திரைப்படம்)|ஆட்டோகிராப்]]'' || "[[ஒவ்வொரு பூக்களுமே]]" || சிறந்த பாடலுக்கான தேசிய விருதை பெற்ற பாடல்
|-
| rowspan="2"| 2005 || ''[[அறிந்தும் அறியாமலும்]]'' || அனைத்து பாடல்களும் ||
| rowspan="5"| 2007 || ''[[போக்கிரி]]'' || "டோலே டோலே", "நீ முத்தம் ஒன்று" & "என் செல்லம் பேரு" ||
|-
| ''[[உன்னாலே உன்னாலே ]]'' || "நான்கு பாடல்கள்" (Out of 6) ||
|-
| ''[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜி]]'' || "ஒரு கூடை சன் லைட்", "ஸ்டைல்" ||
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1471616" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி