கோபனாவன் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox university |name = கோபனாவன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 28: வரிசை 28:
[[Image:University Main Building.jpg|thumb|270px|right|பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடம்]]
[[Image:University Main Building.jpg|thumb|270px|right|பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடம்]]


'''கோபனாவன் பல்கலைக்கழகம்''' (University of Copenhagen; UCPH), [[டென்மார்க்|டென்மார்க்கிலுள்ள]] பழமையான, இரண்டாவது பெரிய [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமும்]], [[ஆய்வு|ஆராய்ச்சி]] மையமுமாகும். உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (stadium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, [[உப்சாலா பல்கலைக்கழகம்|உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து]] (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் [[டேனிஷ் மொழி|தானிசு மொழியில்]] கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]], சில [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியிலும்]] நடத்தப்படுகின்றன. இதன் [[வரவு செலவுத் திட்டம்]] 2011-ல் 7,803,414,000 (DKK) ($1.4 பில்லியன்) தானிசு குரோனேவாக இருந்தது<ref>http://introduction.ku.dk/facts_and_figures/</ref>.
'''கோபனாவன் பல்கலைக்கழகம்''' (University of Copenhagen; UCPH), [[டென்மார்க்|டென்மார்க்கிலுள்ள]] பழமையான, இரண்டாவது பெரிய [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமும்]], [[ஆய்வு|ஆராய்ச்சி]] மையமுமாகும்.
உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (stadium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, [[உப்சாலா பல்கலைக்கழகம்|உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து]] (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் [[டேனிஷ் மொழி|தானிசு மொழியில்]] கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]], சில [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியிலும்]] நடத்தப்படுகின்றன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

06:05, 28 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கோபனாவன் பல்கலைக்கழகம்
Københavns Universitet
இலத்தீன்: Universitas Hafniensis
குறிக்கோளுரைCoelestem adspicit lucem (Latin)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கழுகு வானுலக ஒளியைப் பார்க்கிறது
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1479
நிதிநிலைதானிசு குரோனே (DKK) 7,803,414,000 ($1.4 பில்லியன்) (2011)[1]
தலைமை ஆசிரியர்ரால்ஃப் எம்மிங்க்சென்
நிருவாகப் பணியாளர்
~ 7,000
~ 5,500 முழு நேரப் பணியாளர்கள்
மாணவர்கள்37,869 (2011)
பட்ட மாணவர்கள்21,872 (2011)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்15,997 (2011)
2,843 (2011)
அமைவிடம்,
வளாகம்நகர வளாகம்,
வடக்கு வளாகம்,
தெற்கு வளாகம்,
ஃபிரடெரிக்ஸ்பெர்க் வளாகம்
இணையதளம்ku.dk
கோபனாவன் பல்கலைக்கழக இலச்சினை
கோபனாவன் பல்கலைக்கழக இலச்சினை
பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடம்

கோபனாவன் பல்கலைக்கழகம் (University of Copenhagen; UCPH), டென்மார்க்கிலுள்ள பழமையான, இரண்டாவது பெரிய பல்கலைக்கழகமும், ஆராய்ச்சி மையமுமாகும். உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (stadium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் தானிசு மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும், சில இடாய்ச்சு மொழியிலும் நடத்தப்படுகின்றன. இதன் வரவு செலவுத் திட்டம் 2011-ல் 7,803,414,000 (DKK) ($1.4 பில்லியன்) தானிசு குரோனேவாக இருந்தது[2].

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபனாவன்_பல்கலைக்கழகம்&oldid=1468630" இலிருந்து மீள்விக்கப்பட்டது