அணிப்பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Theni.M.Subramani, அணிப்பெருக்க பக்கத்தை அணிப்பெருக்கல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:44, 25 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கணிதத்தில் அணிபெருக்கல் (matrix multiplication) என்பது ஒர் ஈருறுப்புச் செயலியாகும். இந்த செயலி இரண்டு அணிகளை பெருக்கி, ஒர் புதிய அணியை உருவாக்கும். அணிபெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:

இரு அணிகளின் பெருக்கல்

இரு அணிகளை பெருக்கும் போது, முதல் அணியின் நிரை கூறுகள் அதற்கு ஒத்த இரண்டாவது அணி நிரல் கூறுகளை பெருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிப்பெருக்கல்&oldid=1467628" இலிருந்து மீள்விக்கப்பட்டது