தார்வாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 15°27′N 75°00′E / 15.45°N 75.0°E / 15.45; 75.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fix URL prefix
சி clean up
வரிசை 25: வரிசை 25:
[[File:Channa-Basaweshwara-temple-Dharwad.jpg|thumb|200px|left|உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்]]
[[File:Channa-Basaweshwara-temple-Dharwad.jpg|thumb|200px|left|உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்]]

'''தார்வாட் ''' (Dharwad) அல்லது '''தார்வார்''', ({{lang-kn|ಧಾರವಾಡ}}) [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது [[தார்வாட் மாவட்டம்|தார்வாட் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான [[ஹூப்ளி]]யுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.

மாநிலத் தலைநகர் [[பெங்களூரு]]விலிருந்து 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.

இந்த இரட்டை நகரங்களின் வரலாறு [[ஹொய்சளர்]] காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு [[பால்|பாலிலிருந்து]] தயாரிக்கப்படும் ''தார்வாட் பேடா'' புகழ்பெற்றது.

தார்வாட் மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக் காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான [[பெங்களூரு]]விற்கும் [[புனே]]விற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.

வரிசை 46: வரிசை 46:
* [http://www.sdmcet.ac.in SDM College of Engineering and Technology]
* [http://www.sdmcet.ac.in SDM College of Engineering and Technology]
* [http://www.kamat.com/kalranga/dharwad/ Dharwad as a Gateway of Learning] Article by Dharwadi Jyotsna Kamat
* [http://www.kamat.com/kalranga/dharwad/ Dharwad as a Gateway of Learning] Article by Dharwadi Jyotsna Kamat

[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்]]
வரிசை 53: வரிசை 52:
[[it:Dharwad]]
[[it:Dharwad]]
[[kn:ಧಾರವಾಡ]]
[[kn:ಧಾರವಾಡ]]
[[pam:Dharwad]]
[[ml:ധാര്‍വാഡ്]]
[[ml:ധാര്‍വാഡ്]]
[[nl:Dharwad]]
[[nl:Dharwad]]
[[pam:Dharwad]]
[[zh:达尔瓦德]]
[[zh:达尔瓦德]]

10:18, 25 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

தார்வாட்
ಧಾರವಾಡ
—  நகரம்  —
கர்நாடக கலைக்கல்லூரி
கர்நாடக கலைக்கல்லூரி
தார்வாட்
ಧಾರವಾಡ
இருப்பிடம்: தார்வாட்
ಧಾರವಾಡ

, கர்நாடகம்

அமைவிடம் 15°27′N 75°00′E / 15.45°N 75.0°E / 15.45; 75.0
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகம்
மாவட்டம் தார்வாட்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்[1]
முதலமைச்சர் கே. சித்தராமையா[2]
நகரத்தந்தை
மக்களவைத் தொகுதி தார்வாட்
ಧಾರವಾಡ
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

679 மீட்டர்கள் (2,228 அடி)

குறியீடுகள்
இணையதளம் dharwad.nic.in/
தார்வாட் பேடா
உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்

தார்வாட் (Dharwad) அல்லது தார்வார், (கன்னடம்: ಧಾರವಾಡ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது தார்வாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான ஹூப்ளியுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.

மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.

இந்த இரட்டை நகரங்களின் வரலாறு ஹொய்சளர் காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் தார்வாட் பேடா புகழ்பெற்றது.

தார்வாட் மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக் காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான பெங்களூருவிற்கும் புனேவிற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தார்வாடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்வாடு&oldid=1466992" இலிருந்து மீள்விக்கப்பட்டது