துயரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
No edit summary
சி (clean up)
[[File:Sépulcre_ArcSépulcre Arc-en-Barrois_111008_12Barrois 111008 12.jpg|thumb|இயேசுவைச் சிலுவையில் அறையுங்கால் மேரி மாதா அழுவதனைக்காட்டும் 1672 சிற்பம் (''Entombment of Christ'').]]
 
'''துயரம்''' அல்லது '''துக்கம்''' (sorrow or sadness) என்பது ஒரு வகை வலியினால் வரும் சோகமான உணர்ச்சியாகும். இது ஒரு தோல்வி, நட்டம், இயலாமை, சோகம், என்பன ஏற்படும் போது வரும் உணர்வு. ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துன்பம், துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழப்பால் ஏற்படும் துன்பம், சோகம் எனப்படும்.
 
மகனை இழந்தால் அது புத்திர ’சோகம்’. கணவனை இழந்தால் அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால் அது அவர்களுக்குத் ’துயரம்’.
==ஊசாத்துணை==
{{Reflist}}
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
 
[[பகுப்பு:உணர்ச்சிகள்]]
[[பகுப்பு:மனித உணர்வுகள்]]
[[பகுப்பு:உளவியல்]]
 
{{வார்ப்புரு:உணர்ச்சிகள்}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466913" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி