பண்டைக் கிரேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
91 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
No edit summary
சி (clean up)

=== கிரேக்க நகர அரசுகளின் விசேட இயல்புகள் ===
* சிறிய நிலப்பிரதேசத்தைக் கொண்டவை.

* நகரை மையமாகக் கொண்டவை.

* குடிமக்கள்,பெண்களும் பிள்ளைகளும்,அடிமைகள்,அந்நியர்கள் என நான்கு தொகுதி மக்களைக் கொண்டிருந்தது.

* குடியுரிமை கிரேக்க ஆண்களுக்கே இருந்தது.

* தலைநகர் அக்ரோபோலிஸ் என அழைக்கப்பட்டது.இங்கு வர்த்தகம் நடைபெற்றது.

* ஒவ்வொரு நகருக்கும் அதிபதிகளாக தெய்வங்கள் இருந்தனர்.

* அத்தெய்வங்களுக்கு அந்நகரில் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தது. எ-க. ஏதென்சில் அதீனாக்காக கட்டப்பட்ட பார்த்தீனன் ஆலயம்.

== விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் ==
=== சிந்தனையாளர்கள் ===
* சோக்ரடீஸ்

* பிளேட்டோ

* அரிசுடோட்டேல்

=== விஞ்ஞானிகள் ===
* கிப்போக்கிரடீசு

* டிமோகிரடீசு

* யூக்ளிட்

* ஆர்கிமிடசு

* பைதகரசு

* அறிசுடாகசு

==== ஏரிஸ் ====
ஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான [[ஜூஸ்]] மற்றும் [[ஹீரா]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார்.
போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும், [[ஹோமர்]] எழுதிய [[இலியட்]] காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும், ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.

==== அப்போலோ ====
அப்போலோ கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான [[ஜீயஸ்|ஜூஸ்]] மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.[[ஆர்ட்டெமிஸ்]] இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் [[வேளாண்மை]], கால்நடைகள், [[ஒளி]], உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

=== பார்த்தீனன் ஆலயம் ===

=== அக்ரோபோலிஸ் ===
அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான [[கட்டிடம்|கட்டிடங்களும்]], குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து [[ஏதென்ஸ்|ஏதென்சில்]] இருந்த அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும்.

அக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல், ''acron'' = விளிம்பு, ''polis'' = நகரமென்னும் இரு கிரேக்கச் சொற்களின் இணைவினால் உருவானது. நேரடியாக மொழி பெயர்க்கும்போது, ''நகரத்தின் விளிம்பு'' என்ற பொருள் தருகின்றது.

[[படிமம்:Acropolis from south-west.jpg |thumb|left|275px|தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசின் இன்னொரு தோற்றம்]]

[[படிமம்:Acropolis from south-west.jpg |thumb|left|275px|தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசின் இன்னொரு தோற்றம்]]

அக்ரோபோலிஸ்கள் உயர்ந்த நிலப்பகுதிகளிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக செங்குத்தான பக்கங்களைக் கொண்ட குன்றுகளே தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இடங்கள் நகரத்தின் பாதுகாப்புக்கு வாய்ப்பான இடங்களாகும். பண்டைய கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், [[ஆர்கோஸ்]] (Argos), [[தேபிஸ்]] (Thebes), [[கொறிந்த்]] (Corinth) என்பவற்றில் அக்ரோபோலிஸ்கள் இருந்தன. இது கிரேக்க நகரங்கள் தொடர்பிலேயே உருவானபோதும், பிற்காலத்தில் பல இடங்களிலும் உருவான நகர மையங்களும் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டன.

[[பகுப்பு:கிரேக்க நாகரிகம்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466378" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி