"பால் செசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 84 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
[[படிமம்:Paul_Cézanne_160Paul Cézanne 160.jpg|thumb|right|250px|பால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்]]
'''பால் செசான்''' ({{IPA2|pɔl se'zan}} [[ஜனவரி 19]], [[1839]];[[அக்டோபர் 22]],[[1906]] ) [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[ஓவியர்]]. இவர் பின் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுபதிவிய]] ஓவியர்களுள் ஒருவர். [[19 ஆம் நூற்றண்டு]] ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த [[20 ஆம் நூற்றாண்டு]] ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவு]] நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், [[கியூபிசம்]] முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். [[மாட்டிஸ்ஸே]], [[பாப்லோ பிக்காசோ]] ஆகிய இருவரின் கூற்றாகிய "செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை" என்பதில் அதிகம் உண்மை இருப்பதாக நினைக்கிறார்கள்.
[[படிமம்:Woman_in_a_Green_HatWoman in a Green Hat.jpg|thumb|right|250px|செசான்னின்'' பச்சைத் தொப்பிப் பெண்'' (Femme au Chapeau Vert ) 1894-1895 என்னும் ஓவியம்]]
 
 
== ஓவியங்களின் காட்சி வரிசை ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466294" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி