"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி
சி (இற்றைப்படுத்தல்)
வட ஆப்பிரிக்க நாடுகளான லிபியா, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் அகதிகளாக வருவோர் இசுலாம் சமயத்தவர். அவர்களைச் சென்று சந்தித்து, அவர்களுடைய துன்பத்தில் பங்கேற்ற திருத்தந்தையின் செயலைப் பல இசுலாமிய நாடுகள் பாராட்டியுள்ளன.
 
==திருத்தந்தை பிரான்சிசு உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றல்==
{{main|உலக இளையோர் நாள் 2013}}
திருத்தந்தை பிரான்சிசு கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பணியை ஏற்ற பிறகு முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு பிரேசில் நாட்டின் [[ரியோ டி ஜனேரோ]] சென்றார். அங்கு அவர் [[உலக இளையோர் நாள் 2013|உலக இளையோர் நாள்]] கொண்டாட்டத்தில் (சூலை 22-28, 2013) கலந்துகொண்டு பல்லாயிரக் கணக்கான இளையோர் மற்றும் பிறரோடு உரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
==மேலும் காண்க==
*[[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465597" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி