"சிமோன் பொலிவார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
 
'''சிமோன் ஜோஸ் ஆன்டோனியோ டி லா சண்டிசீமா டிரினிடாட் பொலிவார் பலசியொஸ் இ பிளாங்கோ''' (''Simón José Antonio de la Santísima Trinidad Bolívar Palacios y Blanco''), அல்லது பொதுவாக '''சிமோன் பொலிவார்''' ([[ஜூலை 24]], [[1783]] - [[டிசம்பர் 17]], [[1830]]) [[வெனிசுவேலா]]வின் ஒரு இராணுவத் தலைவர் மற்றும் அரசியல்வாதி. [[எசுப்பானிய அமெரிக்கா]]வின் வெற்றிகரமான விடுதலை வீரர்களுள் ஒருவர். எசுப்பானிய [[முடியாட்சி]]யைத் தோற்கடித்த பின் விடுதலையான எசுப்பானியக் [[குடியேற்ற நாடு]]களிலிருந்து உருவான [[பெரிய கொலம்பியா]]வை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தார். [[1821]] முதல் [[1830]] வரை இவர் பெரிய கொலம்பியாவின் தலைவராக இருந்தார்.
[[பகுப்பு:தென் அமெரிக்கா]]
[[பகுப்பு:1783 பிறப்புகள்]]
[[பகுப்பு:1830 இறப்புகள்]]
[[பகுப்பு:இலத்தீன் அமெரிக்க புரட்சியாளர்கள்]]
 
== படக்காட்சியகம் ==
<gallery>
[http://commons.wikimedia.org/wiki/File:Simon_Bolivar_in_Castro.jpg]
</gallery>
 
[[பகுப்பு:தென் அமெரிக்கா]]
[[பகுப்பு:1783 பிறப்புகள்]]
[[பகுப்பு:1830 இறப்புகள்]]
[[பகுப்பு:இலத்தீன் அமெரிக்க புரட்சியாளர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465051" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி